மேலும் அறிய
Leo Movie Flashback : இருதய ராஜ் சொன்ன கதை பொய்..அப்போ லியோவுக்கு என்னதான் ஆச்சு?
Leo Movie Flashback : இருதய ராஜாக நடித்த மன்சூர் அலிகான் சொன்னது உண்மை கதையல்ல என லோகேஷ் கனகராஜ் நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
லியோ படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம்
1/6

விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தின் மீது பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்தது. இப்படம் கோடிக்கணக்கில் வசூல் செய்து, 1000 கோடி கிளப்பில் இணையும் என்று கூறப்பட்டது. விடுமுறை காலத்தில் வெளியான இது 500 கோடி ரூபாய் வசூலை மட்டுமே பெற்றது. படப்பிடிப்பில் தொடங்கி போஸ்ட் ப்ரடக்ஷன், ப்ரோமோஷன் என அனைத்திலும் தீவரம் காட்டியும் பாக்ஸ் ஆஃபிஸில் சற்று சுமாரான பர்ஃபார்மன்ஸையே செய்தது லியோ.
2/6

இதற்கு முக்கிய காரணம் படத்தின் மீது இருந்த ஹைப்தான். முதல் பாதியில் பார்த்திபனாக நடித்த விஜய் அனைவரையும் கவர்ந்தாலும், இருதய ராஜ் சொன்ன ப்ளாஷ்பேக் ஏற்றுக்கொள்ளமுடியாத கதையாக இருந்தது. கைதி, விக்ரம் படத்தில் வந்த கதாபாத்திரங்கள், லியோ படத்தை எல்.சி.யூவிற்கு அழைத்து சென்றது.இதனால் லியோ படம் கலவையான விமர்சனங்களை பெற்று வந்தது.
Published at : 30 Oct 2023 03:44 PM (IST)
மேலும் படிக்க





















