மேலும் அறிய
Lokesh Kanagaraj : சொகுசு காரை வாங்கிய ட்ரெண்டிங் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்!
லோகேஷ் கனகராஜ் இன்று பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காரை வாங்கியுள்ளார்.
லோகேஷ் கனகராஜ்
1/6

மாநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்தவர் லோகேஷ் கனகராஜ். வித்தியாசமான கதை களம் சுவாரசியமான திரைக்கதை கொண்ட மாநகரம் படம் மாபெரும் வெற்றி பெற்று மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது
2/6

மாநகரம் படத்தை தொடர்ந்த, பிகில் படத்துடன் க்ளாஷ் செய்தது கார்த்தியின் கைதி. விஜய் படத்தை விட லோகேஷ் இயக்கிய கைதி படத்தை மக்கள் பாராட்டினர்.
Published at : 17 Aug 2023 05:07 PM (IST)
மேலும் படிக்க





















