மேலும் அறிய
Thalapathy 67 : பிப்ரவரி முதல் வாரத்தில் வெளியாகப்போகும் தளபதி 67 அப்டேட்..இன்ப அதிர்ச்சியில் ஆழ்ந்த ரசிகர்கள்!
தளபதி 67 படம் அப்டேட் குறித்த மாணவர்கள் கேள்விக்கு, பிப்ரவரி 1, 2, 3 ஆகிய தேதிகளை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் என இயக்குநர் லோகஷ் கனகராஜ் பேச்சு
தளபதி 67 அப்டேட் குறித்து பேசிய லோகேஷ் கனகராஜ்
1/8

சமூக வலைதளங்களில், தளபதி 67 குறித்த அப்டேட்களும் புரளிகளும் நிறைந்து வருகிறது
2/8

இந்த படத்தில் சஞ்சய் தத், மிஷ்கின், அர்ஜூன் ஆகியோர் நடிக்கவுள்ளதாக தகவல் பரவியது
Published at : 25 Jan 2023 04:18 PM (IST)
மேலும் படிக்க





















