மேலும் அறிய
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
Leo Success Meet : இந்த வாட்டி மிஸ்ஸே ஆகாது..நாளை நடக்கவிருக்கும் லியோ வெற்றி விழா..ரசிகர்களுக்கு நிபந்தனைகள்..!
Leo Success Meet : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விஜய்யின் லியோ திரைப்படத்தின் வெற்றி விழா நாளை நடைபெற இருக்கிறது.
![Leo Success Meet : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விஜய்யின் லியோ திரைப்படத்தின் வெற்றி விழா நாளை நடைபெற இருக்கிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/31/dc58533e5f2e58c1807ef4a7f577f5e71698756997034501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
லியோ வெற்றி சந்திப்பு
1/6
![இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் லியோ.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/31/0c2866226616bb8987053fb9c4c0ec0a9d1cc.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் லியோ.
2/6
![இப்படம் உலகம் முழுவதும் 500 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/31/896dbdfe20c61f3bcd80a9bf3be786a4eeaaa.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இப்படம் உலகம் முழுவதும் 500 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
3/6
![இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சில பாதுகாப்பு காரணங்களுக்காக கேன்சல் செய்யப்பட்டது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/31/a4581d08d9dd05903e2f95451f380afa447c4.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சில பாதுகாப்பு காரணங்களுக்காக கேன்சல் செய்யப்பட்டது.
4/6
![தற்போது லியோ திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படத்தின் வெற்றி விழா நடத்துவதற்காக காவல் துறையிடம் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் அனுமதி கேட்டுள்ளதாக தகவல் வெளியானது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/31/d0c00cae2a84448c059c7ca1aba07c88b1ac7.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தற்போது லியோ திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படத்தின் வெற்றி விழா நடத்துவதற்காக காவல் துறையிடம் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் அனுமதி கேட்டுள்ளதாக தகவல் வெளியானது.
5/6
![இதையடுத்து நாளை லியோ திரைப்படத்தின் வெற்றி விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற இருக்கிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/31/61a08f722dc663d5a0a6575239f1b3739ae71.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இதையடுத்து நாளை லியோ திரைப்படத்தின் வெற்றி விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற இருக்கிறது.
6/6
![கூடுதலாக அரங்கத்தில் நுழைவதற்கு பாஸ், டேக் மற்றும் ஆதார் கார்ட் இருக்க வேண்டும் என விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/31/4e320b9da9935b1bd787b746b7ac5d89f1cba.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கூடுதலாக அரங்கத்தில் நுழைவதற்கு பாஸ், டேக் மற்றும் ஆதார் கார்ட் இருக்க வேண்டும் என விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
Published at : 31 Oct 2023 06:34 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
சென்னை
இந்தியா
மதுரை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion