மேலும் அறிய

தேசிய விருதுகள் தேர்வில் பாரபட்சம் உள்ளது ! இயக்குநர் மோகன்ஜி விமர்சனம்.

இந்த ஆண்டு விருதுகள் வழங்கப்பட்ட திரைப்படங்களின் வரிசையை பார்க்கும் போது தேசிய விருது தேர்வு குழுவில் பாரபட்சம் இருப்பதாக தான் நம்புவதாக இயக்குநர் மோகன் ஜி தெரிவித்துள்ளார்.

72 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் கடந்த ஜூலை 16 ஆம் தேதி  அறிவிக்கப்பட்டன. 2024 இல் இந்திய மொழிகளில் வெளியான படங்கள், நடிகர்கள்,தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட பல பிரிவுகளில் விருது அறிவிக்கப்பட்டது. தமிழில் ராயன் , அமரன் , கேப்டன் மில்லர் , மகாராஜா ஆகிய படங்களுக்கு வெவ்வேறு பிரிவுகளில் விருது அறிவிக்கப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் தேசிய விருது அறிவிப்பு வெளியாகையில் அதைத் தொடர்ந்து சர்ச்சையும் உருவாவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு தமிழ் திரைப்படங்கள் 10 விருது அறிவிக்கப்பட்டிருந்தாலும் ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் சிலர் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.  திரைப்படஇயக்குநர்மோகன்ஜிதேசியவிருதுதேர்வுக்குழுகுறித்ததனதுவிமர்சனத்தைபதிவுசெய்துள்ளார்

தவெக ஆட்சியில் தமிழ் திரைத்துறை பற்றி

சேலம் வெண்ணங்குடி முனியப்பன் கோவிலில் சாமி தரிசனம் செய்த திரைப்பட இயக்குநர் மோகன் ஜி, பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அப்போது, "தவெக ஆட்சி வந்த பிறகு திரைப்படங்கள் எந்த பிரச்சினையும் இல்லாமல் சுதந்திரமாக வெளியாகின்றன. முன்பு ரெட் ஜெயன்ட் மூலம் மாதத்திற்கு நான்கு படங்கள் வெளியானதால் மற்ற படங்களுக்கு தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் இருந்தது. தற்போது அந்த நிலை இல்லை என்றார்.

நிர்மலா சீதாராமனை சந்தித்தது ஏன்?

ஓடிடி தளங்களில் வெளியாகும் திரைப்படங்களுக்கு சென்சார் கட்டாயம் என்ற முடிவை வரவேற்ற அவர், ஓடிடி துறையை ஒழுங்குபடுத்துவது தொடர்பாக சமீபத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தேன். அது பாஜகவில் சேர்வதற்காக அல்ல. மத்திய அரசு ஆதரவு அளிக்கும் வேவ்ஸ் போன்ற ஓடிடி தளங்களைப் போல தமிழ்நாடு அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

தேசிய விருது அறிவிப்பு குறித்து 

தேசிய திரைப்பட விருதுகள் குறித்து கருத்து தெரிவித்த அவர், தேசிய விருதுகள் தேர்வில் பாரபட்சம் இருப்பதாக நீண்ட காலமாக விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இந்த ஆண்டு விருதுகள் வழங்கப்பட்ட திரைப்படங்களின் வரிசையை பார்க்கும் போது அந்த விமர்சனத்தை நானும் நம்புகிறேன். தேசிய விருதுகள் மற்றும் கோவா திரைப்பட விழா விருதுகள் வழங்கும் முறையில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும். தமிழகத்தைச் சேர்ந்த தேர்வாளர்களும் இதற்கு காரணமாக உள்ளனர்" என தெரிவித்தார்.

Advertisement

தலைப்பு செய்திகள்

Rajinikanth: அகிலா கேட்டு அடம்பிடித்த ரஜினிகாந்த்.. மனம் திறந்த கே.எஸ்.ரவிக்குமார்!
Rajinikanth: அகிலா கேட்டு அடம்பிடித்த ரஜினிகாந்த்.. மனம் திறந்த கே.எஸ்.ரவிக்குமார்!
Ashok Selvan:
Ashok Selvan: "நீங்க எல்லாம் முத்தம் கொடுத்ததே இல்லயா..?" கடுப்பான அசோக் செல்வன்! நடந்தது என்ன?
ஜேசன் சஞ்சையிடம் பேசி இருக்கேன் அவர் இனிமையானவர் அவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் - மதுரையில் நடிகர் அசோக் செல்வன் பேட்டி.
ஜேசன் சஞ்சையிடம் பேசி இருக்கேன் அவர் இனிமையானவர், அவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் - மதுரையில் நடிகர் அசோக் செல்வன் பேட்டி.
Karthigai Deepam: உண்மையை உடைத்த கார்த்திக்.. ஊருக்குள் வரவிடாமல் தடுக்கும் சிவனாண்டி..! கார்த்திகை தீபத்தில் இன்று ஒரு மணி நேரம்!
Karthigai Deepam: உண்மையை உடைத்த கார்த்திக்.. ஊருக்குள் வரவிடாமல் தடுக்கும் சிவனாண்டி..! கார்த்திகை தீபத்தில் இன்று ஒரு மணி நேரம்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: பெட்டி பாமா.. பல்டி பாமா.. தவெக வேட்பாளரை Body Shaming செய்த மு.க.ஸ்டாலின்!
MK Stalin: பெட்டி பாமா.. பல்டி பாமா.. தவெக வேட்பாளரை Body Shaming செய்த மு.க.ஸ்டாலின்!
CM Vijay:
CM Vijay: "ட்ராக்டர் ஓட்டி.. டீ குடிச்சு.." மதுராந்தகம் தொகுதியில் சுத்தி, சுத்தி ஓட்டு கேட்ட விஜய்!
TVK Vs DMK: இங்க பாருங்க உதயநிதி.. ஸ்டாலினுக்கு நடந்தது தான் உங்களுக்கும்.. எச்சரிப்பது யார் தெரியுமா?
TVK Vs DMK: இங்க பாருங்க உதயநிதி.. ஸ்டாலினுக்கு நடந்தது தான் உங்களுக்கும்.. எச்சரிப்பது யார் தெரியுமா?
School Holiday: ஹேப்பி நியூஸ்.. பள்ளி மாணவர்களுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை.. என்ன காரணம் தெரியுமா?
School Holiday: ஹேப்பி நியூஸ்.. பள்ளி மாணவர்களுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை.. என்ன காரணம் தெரியுமா?
CM Vijay: வெற்றிப் பயண திட்டம் - கோயம்பேட்டில் தொடங்கி வைத்த CM விஜய் - முக்கிய நிகழ்வுகளின் வீடியோ தொகுப்பு
வெற்றிப் பயண திட்டம் - கோயம்பேட்டில் தொடங்கி வைத்த CM விஜய் - முக்கிய நிகழ்வுகளின் வீடியோ தொகுப்பு
Samsung Galaxy A08 Launched: 6000mAh பேட்டரி, 6 வருட அப்டேட்டுகள்.! அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி A08; விலை, அம்சங்கள் என்ன.?
6000mAh பேட்டரி, 6 வருட அப்டேட்டுகள்.! அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி A08; விலை, அம்சங்கள் என்ன.?
Free Bus For Women : எந்த எந்த பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணிக்கலாம்.! எவ்வளவு தூரம் செல்லலாம்-தமிழக அரசின் குட் நியூஸ்
எந்த எந்த பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணிக்கலாம்.! எவ்வளவு தூரம் செல்லலாம்-தமிழக அரசின் குட் நியூஸ்
Maruti Fronx with ADAS: இளம் தலைமுறையின் ப்ரியமான காரில் ADAS தொழில்நுட்பம்; Fronx காரின் பாதுகாப்பை அதிகரிக்கும் மாருதி
இளம் தலைமுறையின் ப்ரியமான காரில் ADAS தொழில்நுட்பம்; Fronx காரின் பாதுகாப்பை அதிகரிக்கும் மாருதி
Embed widget