மேலும் அறிய

நாங்களும் வர்றோம்.. பஜாஜ், ஹீரோ, டிவிஎஸ் இறக்கப்போகும் ஆஃப் ரோட் பைக்குகள் - என்னென்ன?

இந்தியாவில் விரைவில் பஜாஜ், டிவிஎஸ் மற்றும் ஹீரோ ஆகிய நிறுவனங்களின் எண்ணிக்கை விரைவில் அறிமுகப்படுத்த உள்ள அட்வென்சர் பைக்குகள் என்னென்ன? என்பதை கீழே காணலாம்.

இந்தியாவின் புகழ்பெற்ற இரு சக்கர வாகனங்களில் ஒன்றாக இருப்பது ஹீரோ, பஜாஜ் மற்றும் டிவிஎஸ். இவர்களின் இரு சக்கர வாகனங்கள் இந்திய சாலைகளை ஆளத்தொடங்கியுள்ளது. சமீபகாலமாக இந்தியாவில் ஆஃப் ரோட் வாகனங்கள் எனப்படும் சாகச இரு சக்கர வாகனங்களின் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

இந்த நிலையில், புகழ்பெற்ற ஹீரோ, பஜாஜ் மற்றும் டிவிஎஸ் ஆகியோர் விரைவில் அட்வென்சர் இரு சக்கர வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. 

1. Hero Xpulse 420:

ஹீரோ நிறுவனம் விரைவில் சந்தையில் அறிமுகப்படுத்த உள்ள பைக் Hero Xpulse 420. கேடிஎம் 390 அட்வென்சர் மற்றும் ராயல் என்ஃபீல்ட் 450 இரு சக்கர வாகனங்களுக்கு போட்டியாக அமைந்துள்ளது. இது 421 சிசி திறன் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 40 எச்பி மற்றும் 40 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. 6 கியர்கள் பொருத்தப்பட்டுள்ளது. அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் பொருத்தப்பட்டுள்ளது. யுஎஸ்டி ஃப்ரண்ட் ஃபோர்க்ஸ், பின்பக்க மோனோஷாக், 21 இன்ச் முன்பக்கம் மற்றும் 18 இன்ச் பின்பக்கம் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. ஸ்போக் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. நீளம் தாண்டுதல் சஸ்பென்சன் பொருத்தப்பட்டுள்ளது. எஞ்ஜின் பேஷ் ப்ளேட், உயரமான வைண்ட் ஸ்கிரின் பொருத்தப்பட்டுள்ளது. டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், ப்ளூடூத் கனெக்டிவிட்டி, நேவிகேஷன, ரைட் மோட்ஸ், டூயல் சேனல் ஏபிஎஸ், எல்இடி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. 

2.Bajaj Adventure Motorcycle:

பஜாஜ் நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்த உள்ள Bajaj Adventure Motorcycle ஆகும். இது 250 சிசி எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இரு சக்கர வாகனம் இந்திய சாலையில் சோதனை நடத்தப்பட்டது. இந்த ஆஃப் ரோட் இரு சக்கர வாகனம் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டால் பஜாஜ் நிறுவனத்திற்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

3.TVS Norton Atlas:

டிவிஎஸ் நிறுவனம் விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ள இரு சக்கர வாகனம் TVS Norton Atlas. 585 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.  இது 69 பிஎச்பி குதிரைத் திறன் கொண்டது. 9300 ஆர்பிஎம் ஆற்றல் கொண்டது. 57.5 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. 7,300 ஆர்பிஎம் கொண்டது. 8 இன்ச் டிஎஃப்டி டச் ஸ்கிரின் இதில் பொருத்தப்பட உள்ளது. 6 ஆக்ஸிஸ் ஐஎம்யூ கார்னரிங் ஏபிஎஸ், ரைட் மோட்கள் உள்ளது. கனெக்டன் ப்யூச்சர் வசதிகள் உள்ளது. எல்இடி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது.  

Advertisement

தலைப்பு செய்திகள்

Kia Seltos CNG: க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
Best Selling Midsize SUV: எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
Wagon R CNG Real Milage: ஒரு கிலோ எரிபொருளில் மாருதி வேகன் ஆர் CNG எவ்வளவு மைலேஜ் தரும்.? சோதனை முடிவுகள் இதோ
ஒரு கிலோ எரிபொருளில் மாருதி வேகன் ஆர் CNG எவ்வளவு மைலேஜ் தரும்.? சோதனை முடிவுகள் இதோ
Scorpio N Facelift on EMI: ரூ.1 லட்சம் முன்பணம் செலுத்தி மஹிந்திரா ஸ்கார்பியோ N ஃபேஸ்லிஃப்ட் வாங்கினால் மாத EMI எவ்வளவு.? முழு விவரம்
ரூ.1 லட்சம் முன்பணம் செலுத்தி மஹிந்திரா ஸ்கார்பியோ N ஃபேஸ்லிஃப்ட் வாங்கினால் மாத EMI எவ்வளவு.? முழு விவரம்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Kia Seltos CNG: க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
Embed widget