மேலும் அறிய
Legend Saravanan: திருமண விழாவில் லெஜண்ட் சரவணன்! முண்டி அடித்துக் கொண்டு செல்ஃபி எடுத்த மக்கள்!
லெஜண்ட் சரவணன் இரண்டாவது படத்தின் படப்பிடிப்பு எப்போது என்பதை அவரே தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.
லெஜண்ட் சரவணன்
1/6

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளான ஹன்சிகா மற்றும் தமன்னாவுடன் இணைந்து விளம்பரம் ஒன்றில் அதிரடியாக எண்ட்ரி கொடுத்து அடுத்து பிற ஜவுளி, வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனங்களின் முதலாளிகளையும் விளம்பரத்தில் நடிப்பதற்கு முன்னுதாரணமாக இருந்தவர் “லெஜண்ட் சரவணன்”. இதனை தொடர்ந்து தி லெஜெண்ட் என்ற படத்தில் நடித்தார்.
2/6

இந்த நிலையில், லெஜண்ட் சரவணன் இரண்டாவது படத்தின் படப்பிடிப்பு எப்போது என்பதை அவரே தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.
3/6

ஏப்ரல் மாதத்தில் தன்னுடைய அடுத்த படத்தின் சூட்டிங் தொடங்க உள்ளதாக தெரிவித்திருக்கிறார்.
4/6

லும், அதே பதிவில் உறவினர் திருமண விழாவில் உறவினர்களுடன் கலந்து கொண்டதாக தெரிவித்தார்.
5/6

இந்த திருமண விழாவிற்கு கோட் சூட்டில் ஸ்டைலிஷாக வந்து இறங்கி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார்.
6/6

தன்னுடன் செல்ஃபி எடுக்க வந்த அனைவருடனும் புகைப்படம் எடுத்து கொண்டு அங்கிருந்து புறப்பட்டார். இந்த புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Published at : 23 Feb 2024 09:41 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
பொழுதுபோக்கு
பொது அறிவு





















