மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Kushboo Sundar anniversary pics: 22 ஆண்டுகால திருமண வாழ்க்கை... பழைய புகைப்படங்களை பகிர்ந்து குஷ்பு மகிழ்ச்சி
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/09/75e5e5e86b4be0082542654675e5b88d_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
குஷ்பு - சுந்தர் சி
1/6
![சினிமா, அரசியல் என பரபரப்பாக இயங்கி வரும் குஷ்பு, சமூக வலைதளத்தில் அடிக்கடி புகைப்படங்கள், வீடியோக்களை பதிவிடுவது வழக்கம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/09/1e6ae4ada992769567b71815f124fac5dd15d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சினிமா, அரசியல் என பரபரப்பாக இயங்கி வரும் குஷ்பு, சமூக வலைதளத்தில் அடிக்கடி புகைப்படங்கள், வீடியோக்களை பதிவிடுவது வழக்கம்
2/6
![அந்த வரிசையில், இயக்குனர் சுந்தர் சி உடனான தனது 22வது திருமண ஆண்டு விழாவையொட்டி இன்ஸ்டாகிராமில் பழைய புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார். இது வைரலாகி வருகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/09/b9fb9d37bdf15a699bc071ce49baea5395cbc.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அந்த வரிசையில், இயக்குனர் சுந்தர் சி உடனான தனது 22வது திருமண ஆண்டு விழாவையொட்டி இன்ஸ்டாகிராமில் பழைய புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார். இது வைரலாகி வருகிறது.
3/6
![அந்த இன்ஸ்டாகிராம் பதிவில், “அப்போதில் இருந்து இப்போது வரை. என்னுடைய வாழ்நாளின் பாதியை உங்களுடன் செலவழித்திருக்கிறேன். இதை தவிர வேறென்ன வேண்டும் எனக்கு. நமக்கு ஓராண்டு கால அவகாசம் தர முடியாது என சொன்னார்கள், இன்று நாம் 22 ஆண்டுகளை கடந்து வந்திருக்கிறோம். லவ் யூ. உங்களுடனான இந்த வாழ்க்கை மிக அழகானது” என தெரிவித்திருக்கிறார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/09/efc1a80c391be252d7d777a437f868709f106.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அந்த இன்ஸ்டாகிராம் பதிவில், “அப்போதில் இருந்து இப்போது வரை. என்னுடைய வாழ்நாளின் பாதியை உங்களுடன் செலவழித்திருக்கிறேன். இதை தவிர வேறென்ன வேண்டும் எனக்கு. நமக்கு ஓராண்டு கால அவகாசம் தர முடியாது என சொன்னார்கள், இன்று நாம் 22 ஆண்டுகளை கடந்து வந்திருக்கிறோம். லவ் யூ. உங்களுடனான இந்த வாழ்க்கை மிக அழகானது” என தெரிவித்திருக்கிறார்.
4/6
![13 வயதில் ஹீரோயின் ஆனார் குஷ்பு. குழந்தை நட்சத்திரமாக இருந்த அவரை கதாநாயகி ஆக்கியவர் போனி கபூர். நடிப்பில் குஷ்புவுக்கு நாட்டமில்லை. படிப்பில் தான் அவரின் விருப்பம் இருந்தது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/09/8aaef7f811a8238661c02b333670ad3715e35.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
13 வயதில் ஹீரோயின் ஆனார் குஷ்பு. குழந்தை நட்சத்திரமாக இருந்த அவரை கதாநாயகி ஆக்கியவர் போனி கபூர். நடிப்பில் குஷ்புவுக்கு நாட்டமில்லை. படிப்பில் தான் அவரின் விருப்பம் இருந்தது.
5/6
![ஆனால், தந்தை நடிக்க வேண்டும், பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நிர்பந்தித்தால் நடித்தார். அவர் தான் படங்களை முடிவு செய்துள்ளார். பணத்துக்காக பாலிவுட்டில் பெயர் தெரியாத படங்களில் எல்லாம் நடித்துள்ளார் குஷ்பு.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/09/1afc149bd7c57a76bcf19fd2d13752cfb34f3.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஆனால், தந்தை நடிக்க வேண்டும், பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நிர்பந்தித்தால் நடித்தார். அவர் தான் படங்களை முடிவு செய்துள்ளார். பணத்துக்காக பாலிவுட்டில் பெயர் தெரியாத படங்களில் எல்லாம் நடித்துள்ளார் குஷ்பு.
6/6
![பின்னர் தென்னிந்தியா செல்வோம் என குஷ்புவை அழைத்துக் கொண்டு வந்தார் அவருடைய தந்தை. 1986ல் சென்னைக்கு வந்தார். தெலுங்கு, கன்னடம் என நடித்து சம்பாதித்தார். அதனை தொடர்ந்து உச்சத்தை தொட்ட அவர், சினிமா, அரசியல் என இரு துறைகளிலும் அசத்தி வருகிறார் குஷ்பு.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/09/cff8ad28cf40ebf4fbdd383fe546098d916a7.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பின்னர் தென்னிந்தியா செல்வோம் என குஷ்புவை அழைத்துக் கொண்டு வந்தார் அவருடைய தந்தை. 1986ல் சென்னைக்கு வந்தார். தெலுங்கு, கன்னடம் என நடித்து சம்பாதித்தார். அதனை தொடர்ந்து உச்சத்தை தொட்ட அவர், சினிமா, அரசியல் என இரு துறைகளிலும் அசத்தி வருகிறார் குஷ்பு.
Published at : 09 Mar 2022 12:15 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
இந்தியா
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion