மேலும் அறிய
Krithi Shetty: 'கம் ஆன் பேபி லெட்ஸ் கோ ஆன் த புல்லட்டு..' கிருத்தி ஷெட்டியின் மினு மினு க்ளிக்ஸ்!
வாரியர் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான கிருத்தி ஷெட்டி, அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

கிருத்தி ஷெட்டி
1/6

கண்ணு அது கன்னு மாதிரி கன்னம் அது பன்னு மாதிரி பார்வ அது கின்னு மாதிரி போத ஏத்துது டா...
2/6

பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன் அடடா பிரம்மன் கஞ்சனடி சற்றே நிமிர்ந்தேன் தலை சுற்றிப் போனேன் ஆஹா அவனே வள்ளலடி...
3/6

அவ ஹையோ ஹையோ ஹையோ கொல்லுறாலே தவுசன் வாட்டு கண்ணால என்ன மெல்ல மெல்ல மெல்ல மெல்லுறாலே சூடான ஜிலேபி போல…..
4/6

எனக்கானவளே நீதான் கிட்ட வாறியா தொிஞ்சா செஞ்சே மன்னிப்பே கிடையாதா உடனே என்ன உதறிப்போனா சாியா இனிமே நானும் உயிரும் அட தனியா....
5/6

உயிரே உன்னை உன்னை எந்தன் வாழ்க்கை துணையாக ஏற்கின்றேன் ஏற்கின்றேன் இனிமேல் புயல் வெயில் மழை மாலை சோலை இவை ஒன்றாக கடப்போமே
6/6

உனக்காக வாழ நினைக்கிறேன் உசுரோட வாசம் புடிக்கிறேன் பொடவ மடிகையில் உன்னத்தான் மடிக்கிறேன் ஒரு நூறு வருஷம் பேச நினைச்சி தோளில் தூங்கிடுவேன்...
Published at : 20 Jun 2023 05:15 PM (IST)
Tags :
Krithi Shettyமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
தமிழ்நாடு
நிதி மேலாண்மை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion