மேலும் அறிய
Samyuktha Hegde | பெங்களூர் நாயகி சம்யுக்தா ஹெக்டேவின் அசத்தல் புகைப்படங்கள்

சம்யுக்தா ஹெக்டே
1/6

சம்யுக்தா ஹெக்டே பெங்களூரில் 1998ம் ஆண்டு பிறந்தவர்.
2/6

க்ரிக் பார்ட்டி என்ற கன்னட படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
3/6

ஏ.எல் விஜய் இயக்கத்தில் வெளியான வாட்ச்மேன் திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.
4/6

இறுதியாக தமிழில் கோமாளி மற்றும் பப்பி ஆகிய படங்களில் நடித்தார்.
5/6

தற்போது தேள் என்ற தமிழ் படத்தில் நடித்துவருகிறார் சம்யுக்தா.
6/6

மேலும் கன்னடத்தில் Thurthu Nirgamana என்ற படத்திலும் நடித்து வருகின்றார்.
Published at : 19 Jun 2021 02:01 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
உலகம்
இந்தியா
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion