மேலும் அறிய
Clean Bald Looks : ஆளவந்தான் கமல் முதல் காஷ்மோரா கார்த்தி வரை..மொட்டை லுக்கில் மாஸ் காட்டிய கோலிவுட் நடிகர்கள்!
படத்திற்காக நிஜமாகவே மொட்டை அடித்து கொண்ட கோலிவுட் நட்சத்திரங்களின் பட்டியல் உள்ளே..
ஆளவந்தான் கமல் - காஷ்மோரா கார்த்தி
1/6

“கடவுள் பாதி,மிருகம் பாதி, கலந்து செய்த கலவை நான், வெளியே மிருகம், உள்ளே கடவுள், விளங்க முடியா கவிதை நான்” எனும் வரிகளுக்கு ஏற்ப ஆளவந்தான் லுக்கில் க்ரே ஷேட் கதாபாத்திரத்தில் நடித்த கமல் ஹாசன்.மீசை, தாடி, தலை முடி என அனைத்தையும் க்ளீன் ஷேவ் செய்த கமலின் லுக், மிரட்டாளாக இருந்தது.
2/6

காதலியை தன் கண் முன்னே கொன்றவர்களை பழிவாங்க காத்திருக்கும் கஜினி சூர்யா. மொட்டை அடித்த பின்னர் வளரும் குச்சி முடி லுக், மன நலம் பாதிக்கப்பட்டு இருக்கும் கஜினிக்கு பொருந்தியது.
Published at : 03 Jul 2023 01:18 PM (IST)
Tags :
Kollywood Actorsமேலும் படிக்க





















