மேலும் அறிய
Kisi Ka Bhai Kisi Ki Jaan : பதானுக்கு டஃப் கொடுத்ததா கிசி கா பாய் கிசி கி ஜான்..ட்விட்டர் வாசிகள் சொல்வது என்ன?
ஈது பண்டிகையையொட்டி சல்மான் கான் நடிப்பில் உருவாகியுள்ள கிசி கா பாய் கிசி கி ஜான் இன்று வெளியாகியுள்ளது

கிசி கா பாய் கிசி கி ஜான் போஸ்டர்
1/6

சல்மான் கான், பூஜா ஜெக்டே, டகுபதி வெங்கடேஷ் நடித்த கிசி கா பாய் கிசி கி ஜான் படத்தின் டீசர், ட்ரைலர், பாடல்கள் என அனைத்தும் நெட்டிசன்களால் ட்ரால் செய்யப்பட்டது.
2/6

வருடா வருடா வரும் ஈது பண்டிகைக்கு, சல்மான் கானின் படங்கள் தவறாமல் வெளியாகும்.
3/6

வீரம் படத்தின் ஹிந்தி ரீமேக்கான இப்படம் படம், ஈது பண்டிகையொட்டி வெளியாகியுள்ளது.
4/6

இப்படம், சல்மான் கானை சுற்றியே நகர்கிறது என்றும் இதில் க்ரிஞ் தனத்தை தவிர வேறு எதுவும் இல்லை என்றும் மக்கள் தெரிவித்து வருகின்றனர்.
5/6

தம்பிகளுக்காக வாழும் அண்ணனின் வாழ்க்கையில் அழகான பெண் ஒருவர் வருகிறார். அவரை மணப்பதற்காக அப்பெண்னின் குடும்பத்தாரை ஹீரோ சந்திக்கிறார். ரவுடிகளின் வாடையே ஆகாத ஹீரோயினின் அண்ணனுக்கு, ஹீரோவின் சுயரூபம் தெரியவருகிறது. இதன் பிறகு காதலர்கள் இணைகிறார்களா இல்லையா என்பதே க்ளைமாக்ஸ்.
6/6

தமிழில் செம ஹிட்டான இப்படத்தில் ஹீரோயினின் அப்பாவாக வரும் நாஸருக்கு பதிலாக, ஹீரோயினின் அண்ணாவாக டகுபதி வெங்கடேஷ் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
Published at : 21 Apr 2023 05:17 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
அரசியல்
உலகம்
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement