மேலும் அறிய
Keerthy Suresh : ஜவான் பாடலுக்கு நடனம் ஆடி அசத்திய கீர்த்தி சுரேஷ் - பிரியா அட்லீ!
Keerthy Suresh : திரைப்பிரபலங்கள், சின்னத்திரை நட்சத்திரங்கள் மட்டுமன்றி பொதுமக்களும் ‘சல்லேயா’ பாடலுக்கு ரீல்ஸ் செய்து வருகின்றனர்.
கீர்த்தி சுரேஷ் - பிரியா அட்லீ
1/6

கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி ஜவான் படம் வெளியானது. அட்லீயின் முதல் பாலிவுட் படமான இதில் ஷாருக்கான், நயன், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்து இருந்தனர்.
2/6

தமிழ் மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்ற இப்படம், வட இந்தியாவில் நல்ல வரவேற்பை பெற்றள்ளது.
Published at : 14 Sep 2023 10:10 AM (IST)
மேலும் படிக்க





















