மேலும் அறிய
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
Subiksha krishnan : இணையத்தை கலக்கும் உதயநிதியின் ரீல் ஜோடி..யார் இந்த சுபிக்ஷா?
கண்ணை நம்பாதே பட நடிகை வெளியிட்டுள்ள சூப்பர் க்ளிக்ஸ் இங்கே..
![கண்ணை நம்பாதே பட நடிகை வெளியிட்டுள்ள சூப்பர் க்ளிக்ஸ் இங்கே..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/14/4090c1df22d03455411a6b53a5ad60381678792093683501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சுபிக்ஷா கிருஷ்ணன்
1/6
![சுபிக்ஷா கிருஷ்ணன், ஒரு சில மலையாள மற்றும் கன்னட மொழித் திரைப்படங்களைத் தவிர்த்து முதன்மையான தமிழ் படங்களில் நடித்துள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/14/790dae7548e3c68a7160a7f2ed5ab09340ec6.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சுபிக்ஷா கிருஷ்ணன், ஒரு சில மலையாள மற்றும் கன்னட மொழித் திரைப்படங்களைத் தவிர்த்து முதன்மையான தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
2/6
![இவர் சென்னையை சார்ந்தவர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/14/a89bfa11f2791b6d5e196c2abc1643c5514fc.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இவர் சென்னையை சார்ந்தவர்.
3/6
![2013 ஆம் ஆண்டு பாரதிராஜாவின் அன்னக்கொடி என்ற தமிழ்த் திரைப்படத்தில் கதாநாயகனின் மனைவியாக நடித்த சுபிக்ஷா நடிகையாக அறிமுகமானார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/14/2eaef476a8b5498c1f6ca207e911522cc6414.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
2013 ஆம் ஆண்டு பாரதிராஜாவின் அன்னக்கொடி என்ற தமிழ்த் திரைப்படத்தில் கதாநாயகனின் மனைவியாக நடித்த சுபிக்ஷா நடிகையாக அறிமுகமானார்.
4/6
![அண்மையில் இவர் உதயநிதி ஸ்டாலினிக்கு ஜோடியாக நடித்த கண்ணை நம்பாதே படம் மார்ச் 17 அன்று வெளியாக உள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/14/0d1a9687525347b82b1478ececb9f2b65d6b4.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அண்மையில் இவர் உதயநிதி ஸ்டாலினிக்கு ஜோடியாக நடித்த கண்ணை நம்பாதே படம் மார்ச் 17 அன்று வெளியாக உள்ளது.
5/6
![அத்துடன், சூப்பர் ஹிட்டான சந்திரமுகியின் இரண்டாம் பாகத்தில் நடித்துள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/14/e114719614c0fdd7237514186303f8084a891.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அத்துடன், சூப்பர் ஹிட்டான சந்திரமுகியின் இரண்டாம் பாகத்தில் நடித்துள்ளார்.
6/6
![இவர் நடிகை மட்டுமல்லாது ஒரு மாடல் மற்றும் டான்சரும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது. உதயநிதியின் ரீல் ஜோடியான சுபிக்ஷா, மாடல் மற்றும் நடன கலைஞரும் கூட.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/14/be61837e5dfb07e8e610788f7f07b7ce76cd0.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இவர் நடிகை மட்டுமல்லாது ஒரு மாடல் மற்றும் டான்சரும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது. உதயநிதியின் ரீல் ஜோடியான சுபிக்ஷா, மாடல் மற்றும் நடன கலைஞரும் கூட.
Published at : 14 Mar 2023 04:40 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
தமிழ்நாடு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion