மேலும் அறிய
Kalki 2898 AD : கமல் - பிரபாஸ் காம்போவில் உருவாகும் கல்கி..சூப்பர் அப்டேட் இன்று வெளியாகிறது!
Kalki 2898 AD : கமல்ஹாசன் மற்றும் பிரபாஸின் கூட்டணியில் உருவாகி வரும் கல்கி 2898 திரைப்படத்தின் அப்டேட் இன்று வெளியாக உள்ளது.

கல்கி 2898 - கி.பி
1/6

இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் கமல்ஹாசன், அமிதாப் பச்சன், பிரபாஸ், தீபிகா படுகோன், தீஷா பதானி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கல்கி 2898 AD.
2/6

சைன்ஸ் ஃபிக்ஷன் திரைப்படமான கல்கி 2898 AD பான் இந்தியா திரைப்படமாக வெளியாக உள்ளது. மேலும் இந்த திரைப்படம் விஷ்னு பெருமானின் கடைசி அவதாராமான கல்கி அவதாரத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
3/6

600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகி வரும் இத்திரைப்படம் வரும் மே 9 ஆம் தேதி வெளியாக உள்ளது.
4/6

இந்த திரைப்படம் 9 பாகங்களாக வெளியாக உள்ளதென்ற சுவாரஸ்ய தகவலும் வெளியாகி உள்ளது.
5/6

தற்போது இந்த திரைப்படத்தில் பிரபாஸின் பெயர் என்ன என்ற அப்டேட் இன்று மாலை ஐந்து மணிக்கு வெளியாக உள்ளது.
6/6

இந்த அப்டேட்டினால் இந்திய சினிமா ரசிகர்கள் குஷியாகி உள்ளனர்.
Published at : 08 Mar 2024 01:44 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
கல்வி
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion