மேலும் அறிய
HBD Junior NTR : பாலிவுட்டில் அறிமுகமாகும் டோலிவுட் ஸ்டார்... ஜூனியர் என்.டி.ஆர் பிறந்தநாள் ஸ்பெஷல் என்ன தெரியுமா ?
HBD Junior NTR : தெலுங்கு முன்னணி நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் பிறந்தநாள் இன்று.

ஜூனியர் என்.டி.ஆர்
1/6

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ஜூனியர் என்.டி.ஆர்.
2/6

ஆர்.ஆர்.ஆர். படத்தின் வெற்றிக்கு பிறகு சர்வதேச அளவில் பிரபலமானார் ஜூனியர் என்.டி.ஆர்.
3/6

தேவாரா பார்ட் 1 படத்தின் படப்பிடிப்பை முழுவதுமாக முடித்துவிட்டார். இப்படம் அக்டோபர் 10ம் தேதி வெளியாக உள்ளது.
4/6

ஜூனியர் என்.டி.ஆர் பிறந்தநாளை முன்னிட்டு 'தேவாரா' பார்ட் 1 படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகியது.
5/6

ஹிருத்திக் ரோஷன் உடன் இணைந்து 'வார் 2' படத்தில் நடிப்பதன் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிறார் ஜூனியர் என்.டி.ஆர்.
6/6

இன்று தனது 41வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
Published at : 20 May 2024 11:58 AM (IST)
Tags :
Junior NTRமேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கிரிக்கெட்
கிரிக்கெட்
உலகம்
Advertisement
Advertisement