மேலும் அறிய
June 21 Releases : 3 புது படங்கள்.. 3 ரீ - ரிலீஸ்கள்.. இந்த வாரத்தின் அப்டேட்ஸ்!
June 21 Movie Releases : விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு, விஜய் நடித்துள்ள துப்பாக்கி மற்றும் போக்கிரி படங்கள் வெளியாக உள்ளது.
வெளியாகவிருக்கும் படங்கள்
1/6

ஷாஜி செலான் இயக்கத்தில் விதார்த் நடித்துள்ள படம் லாந்தர். இந்த படத்தில் சஹானா சந்திரசேகர், கஜராஜ், விபின் ஆகியோர் நடித்துள்ளனர். லாந்தர் வருகின்ற ஜூன் 21 ஆம் தேதி வெளியாக உள்ளது.
2/6

குரு சோமசுந்தரம், சாய் பிரியங்கா ரூத், திவ்யா கணேஷ் ஆகியோர் நடித்துள்ள பயமறியா பிரம்மை படத்தை இயக்கியுள்ளார் ராகுல் கபில். இந்த படம் ஜூன் 21 ஆம் தேதி வெளியாக உள்ளது.
Published at : 17 Jun 2024 02:15 PM (IST)
மேலும் படிக்க





















