மேலும் அறிய
July Movie Release : இம்மாதம் வெளியாக காத்திருக்கும் பிரபலங்களின் திரைப்படங்கள் என்னென்னனு தெரியுமா?
இந்தாண்டின் ஜூலை மாதம் வெளியாக காத்திருக்கும் முக்கியமான திரைப்படங்களின் பட்டியலை காண்போம்.

ஜூலை மாதம் வெளியாகும் படங்கள்
1/6

மாவீரன் - தேசிய விருது பெற்ற மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மாவீரன்’ தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் இப்படம் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் வருகின்ற ஜூலை 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
2/6

மிஷன் இம்பாசிபள் 7 - டாம் க்ரூஸ் நடிப்பில் உருவாகியிருக்கும் மிஷன் இம்பாசிபள் பிரான்சைஸின் 7 ஆம் பாகம் வருகின்ற ஜூலை மாதம் 14 ஆம் தேதி வெளியாவுள்ளது. ஆக்ஷன் காட்சிகளில் ரிஷ்க் எடுத்து நடித்துள்ளார் டாம் க்ரூஸ்.
3/6

ஒப்பன்ஹேய்மர் - புகழ்பெற்ற இயக்குநரான க்ரிஸ்டோஃப்ர் நோலன் தற்போது அணு ஆயுதத்தை முதல் முதலில் கண்டுபிடித்தவரான ஒப்பன்ஹேய்மரின் வாழ்க்கை வரலாற்றை இயக்கியுள்ளார். இப்படம் வருகின்ற ஜூலை 21 அன்று வெளியாகவுள்ளது.
4/6

பார்பி - ஹாலிவுட் இயக்குநர் க்ரெட்டா கெர்விக் இயக்கிவரும் திரைப்படம் பார்பி. குழந்தைகளுக்கு அதிலும் குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு பிடித்தமான கார்ட்டூன் கதாபாத்திரம் பார்பி. இப்படம் வருகின்ற ஜூலை 21 அன்று வெளியாகவுள்ளது.
5/6

ப்ரோ - தமிழில் சமுத்திரக்கனி இயக்கத்தில் 2021ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'வினோதய சித்தம்'. பவான் கல்யாண் நடித்துள்ள இப்படம் வருகின்ற ஜூலை 28 வெளியாகவுள்ளது.
6/6

மார்க் ஆண்டனி - தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஷால் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மார்க் ஆண்டனி’. போன் வழியாக காலத்தை கடந்து செல்லும் டைம் டிராவல் நிகழ்வுகளே இப்படத்தின் கதை இப்படம் வருகின்ற ஜூலை 28ம் தேதி வெளியாகவுள்ளது
Published at : 01 Jul 2023 04:03 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
சேலம்
இந்தியா
கல்வி
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion