மேலும் அறிய
Joker 2 : இணையத்தை தெறிக்கவிடும் ஜோக்கர் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங் ஸ்பாட் க்ளிக்ஸ்!
அனைவரும் எதிர்ப்பார்க்கும் ஜோக்கர் 2 படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

ஜோக்கர் 2 படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்
1/5

இந்த படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற் இரண்டு ஆஸ்கார் விருதையும் வென்றது.
2/5

இந்த படத்தை தொடர்ந்து இதனின் அடுத்த பாகம் தற்போது படம்பிடிக்கப்பட்டு வருகிறது.
3/5

ஜோக்கர் 2 வின் படப்பிடிப்பு, அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் நடந்து வருகிறது.
4/5

படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
5/5

இந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
Published at : 27 Mar 2023 03:58 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement