மேலும் அறிய

Jigarthanda Double X : பாராட்டுகளை குவித்து வரும் கார்த்திக் சுப்பராஜின் ஜிகர்தண்டா படம்!

Jigarthanda Double X : நவம்பர் 10 ஆம் தேதி வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஸ்டில்

1/6
இந்த ஆண்டின் தீபாவளி பண்டிகையையொட்டி ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், ஜப்பான் ஆகிய இரு படங்கள் நவம்பர் 10 ஆம் தேதி வெளியானது.

2/6
இரண்டு படங்களின் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்த நிலையில், கார்த்திக் சுப்பராஜின் ஜிகர்தண்டா 2 அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. ரசிகர்களுக்கு முழுமையான சினிமா உணர்வை கொடுத்து, திரையரங்குகளில் வசூலை குவித்து வருகிறது.

3/6
யானைகள், வாய்வழி கதைகள், காட்டில் வாழும் மக்கள், அரசியல், சினிமா என அனைத்தையும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்தி மக்களை ஒரே சமயத்தில் ரசிக்கவும் சிந்தக்கவும் வைத்துள்ளது.

4/6
பின்னணி இசை, ஒளிப்பதிவு, ஒப்பனை ஆகிய விஷயங்களை  கலை நயத்துடன் செய்ததே படத்தின் பெரும் பிளஸ்.

5/6
ரஜினியை ரெஃபரன்ஸாக வைத்து இந்திய சினிமாவின் முதல் கருப்பு ஹீரோ என்ற டேக் லைனுடன் உருவான இப்படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த், கார்த்திக் சுப்பராஜ் மற்றும் படக்குழுவினரை பாராட்டி பதிவிட்டுள்ளார். அத்துடன் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் குழுவினர் ரஜினியை நேரில் சந்தித்து வாழ்த்துகளை பெற்றுள்ளனர்.

6/6
இதனை தொடர்ந்து மதுரை, திருச்சி ஆகிய இடங்களுக்கு பயணம் மேற்கொண்டு வரும் படக்குழுவினர் பிசியாக பேட்டி கொடுத்து வருகின்றனர்.

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?

த்ரிஷாவை எஸ்.ஏ.சி கண்டுகொள்ளவில்லையா?  வைரலான வீடியோ; கடைசியில் நடந்தது என்ன?

அனுமதியின்றி பயன்படுத்தபட்ட என் பட பாடல்... 28 ஆண்டுகளுக்கு பின் இயக்குநர் விக்ரமன் சொன்ன உண்மை

இயக்குநர் ஸெனோஃபர் ஃபாத்திமா, தனது அடுத்த படைப்புப் பயணத்திற்காக சென்னையை நோக்கி பயணம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Maruti Baleno: ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!

Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Embed widget