மேலும் அறிய
Jigarthanda 2 : சந்தோஷ் நாராயணனின் பிறந்தநாள் கிஃப்டாக வெளியானது ஜிகர்தண்டா-2 படத்தின் ரீலிஸ் தேதி !
ஜிகர்தண்டா - 2 படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

ஜிகர்தண்டா 2
1/6

கடந்த 2014ம் ஆண்டு வெளியான திரைப்படம் ஜிகர்தண்டா. சித்தார்த் கதாநாயகனாக நடித்த இந்த படத்தில், லட்சுமி மேனன் அவருக்கு ஜோடியாக நடித்தார். இந்தப் படம் ரசிகர்களிடையில் பெரும் வரவேற்பைப் பெற்றது
2/6

இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் பாபி சிம்ஹா நடித்திருந்தார். தனது அசாத்திய நடிப்பால் தேசிய விருதை வென்றார் பாபி சிம்ஹா
3/6

அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது
4/6

யாரும் எதிர்பாராத வகையில் கடந்த டிசம்பர் மாதம் படத்தின் டீசர் வெளியானது.
5/6

டீசரில் மௌவுத்-ஆர்கன்னுடன் , எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் சர்ப்ரைஸ் என்ரி கொடுத்தனர்
6/6

இப்படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் பிறந்தனாளான இன்று படத்தின் வெளியிட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது . இப்படம் வரும் திபாவளி அன்று வெளியாகும் என தெரிவித்துள்ளது
Published at : 15 May 2023 08:22 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
சென்னை
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion