மேலும் அறிய
Indian 2 Update : இந்தியன் 2 இண்ட்ரோ வீடியோவை வெளியிடும் இந்திய பிரபலங்கள்!
இந்தியன் 2 படத்தின் இண்ட்ரோ வீடியோவை ரஜினி, ராஜமெளலி, அமிர் கான் ஆகியோர் வெளியிடவுள்ளனர்.
இந்தியன் 2 போஸ்டர்
1/8

பிரம்மாண்ட இயக்குநர் சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல் நடிப்பில் 1996-ல் வெளியான இந்தியன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.
2/8

இதையடுத்து படத்தின் இரண்டாம் பாகத்தை எதிர்பார்த்திருந்த கமல் ரசிகர்களுக்கு 2015ல் அப்டேட் கொடுத்தார் இயக்குநர் ஷங்கர். படத்தை சுபாஸ்கரன் தயாரிக்க ஒப்புக்கொண்ட பிறகு, 2019-ல் ஷூட்டிங் பணிகளை தொடங்கிய படக்குழு ஒரு சில தடங்கல்களால் தொடர்ச்சியாக ஷூட்டிங் செய்ய முடியாமல் தவித்தது.
Published at : 02 Nov 2023 04:36 PM (IST)
மேலும் படிக்க





















