மேலும் அறிய

Leo FDFS Celebration : ‘போஸ்டர் அடி அண்ணன் ரெடி..’ முதல் நாள் முதல் காட்சியை கொண்டாடி கழித்த விஜய் ரசிகர்கள்!

Leo FDFS Celebration : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் இன்று உலகம் முழுவதும் வெளியான லியோ படத்தை ரசிகர்கள் கொண்டாடி கொளுத்தியுள்ளனர்.

லியோ முதல் நாள் முதல் காட்சி கொண்டாட்டம்

1/11
மதுரை அனுப்பானடி பகுதியில் உள்ள பழனி ஆறுமுகா திரையரங்கில் விஜய் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினர்

2/11
மேளம் அடித்து நடனம் ஆடி கொண்டாடும் திண்டிவன ரசிகர்கள்

3/11
பல தடைகளைத் தாண்டி சர்ச்சைகளுக்கு இடையில் இன்று காலை ரிலீஸ் ஆகும் விஜய் நடித்துள்ள லியோ படத்தை காண ஆடல் பாடல் உற்சாகத்துடன் ரசிகர்கள் தஞ்சாவூர் விஜயா தியேட்டர் முன்பு குவிந்துள்ளனர்.

4/11
சேலத்தில் லியோ திரைப்பட ரசிகர்கள் விஜய் கட்டவுட்டுகளுக்கு பால் அபிஷேகம் செய்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

5/11
லியோ படத்தின் ரிலீஸை ஹோலி பண்டிகை போல் கொண்டாடிய கோவை ரசிகர்கள்

6/11
கோவை ரயில் நிலையம் அருகேயுள்ள சாந்தி திரையரங்கில் லியோ திரைப்படத்தை பார்க்க நீண்ட வரிசையில் காத்திருக்கும் விஜய் ரசிகர்கள்.

7/11
சென்னை குரோம்பேட்டையில் உள்ள வெற்றி திரையரங்கில் லோகேஷ் கனகராஜ் வருகை தந்தார்.

8/11
லியோ படத்தின் முதல் நாள் முதல் காட்சியை காண சென்ற ரசிகர்கள்.

9/11
சென்னை  வெற்றி திரையரங்கிற்கு படம் பார்க்க சென்ற லோக்கேஷ் கனகராஜ், மக்களுக்கு வணக்கம் சொன்னார்.

10/11
நா ரெடிதான் பாடலில் இடம்பெறும், “மில்லி உள்ள போனா போதும்…கில்லி வெளிய வருவான்டா…” என்ற பாடல் வரிகளை கொண்ட டி ஷர்ட் ஒன்றை அணிந்து தூத்துக்குடி ரசிகர் ஒருவர் படம் பார்க்க வந்துள்ளார்.

11/11
சோனா மீனா திரையரங்கில் விஜய் ரசிகர்கள் நடனமாடிய போது திரையரங்கில் பணிபுரிக்கூடிய பணியாளர்கள் இங்கு நடனம் ஆடக்கூடாது என கட்டுப்பாடு விகித்தனர்.  இருப்பினும், விஜய் ரசிகர் ஒருவர் கையில் பட்டாசுகளை வைத்து வெடித்தார்.

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

சாய் அப்யங்கரை சாடிய சந்தோஷ் நாராயணன் பதிவுக்கு ‘ஹாஹா’ கமெண்ட்...ஷான் ரோல்டன் விளக்கம்

Karthigai Deepam: ஆத்திரத்தின் உச்சியில் ரேவதி.. மனம் மாறுவாளா சாமுண்டீஸ்வரி? கார்த்திகை தீபத்தில் இன்று

Alaakaa Loova Lyrics :  தனுஷின் ஓம் பட அலாகா லூவா முழு பாடல் லிரிக்ஸ் இதோ

பாட்டு ஹிட்டாகிடுச்சுனு ஏமாத்தனும்...சாய் அப்யங்கரை தாக்கி வீடியோ வெளியிட்ட சந்தோஷ் நாராயணன்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்

காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!

190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி

மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?

ஸ்விஃப்ட், பலேனோவை முந்தி முதலிடம்; ரூ.4.99 லட்சம் மதிப்பில் கார்- ஹேட்ச்பேக் கார்களின் வரலாற்று கம்பேக்!

Manav Suthar: இந்திய சுழலின் எதிர்காலம்.. மானத்தை காப்பாத்தப்போகும் மானவ் சுதர் - யார்?

Minister Vanniyarasu: ”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
Upcoming Hyundai Cars: வரப்போது 5 ஸ்ட்ராங் ஹைப்ட்ரிட் கார்.. ஹுண்டாய் இறக்கப்போகும் அந்த பஞ்ச பாண்டவர்கள் யார்? யார்?

Embed widget