மேலும் அறிய
Actor Vijay: இன்ஸ்டாவிற்குள் எண்ட்ரி கொடுத்த தளபதி விஜய்..மீம்ஸ் பதிவிட்டு அதிர வைக்கும் விஜய் ரசிகர்கள்!
Actor Vijay: நடிகர் விஜய், மிகவும் பிரபலமான இணையதளமான இன்ஸ்டாகிராம் பக்கத்திற்குள் எண்ட்ரி கொடுத்துள்ளார். இது குறித்து, பலர் மீம்ஸ் பதிவிட்டு வருகின்றனர்.
நடிகர் விஜய்யின் இன்ஸ்டாகிராம் எண்ட்ரி குறித்த மீம்ஸ்
1/11

‘லியோ’ படத்தில் பிசியாக நடித்துவரும் நடிகர் விஜய், பிரபல சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராமிற்குள் எண்ட்ரி கொடுத்துள்ளார்
2/11

இதையடுத்து, விஜய் குறித்த மீம்ஸ்கள் சில வலைதளத்தில் வட்டமடித்து வருகின்றன. அதில் சிலவற்றை பார்த்து வயிறு குலுங்க சிரிக்கலாம் வாங்க
3/11

கணக்கு தொடங்கிய சில நிமிடங்களிலேயே விஜய், பல ஆயிரம் ஃபாலோவர்ஸ்களை குவித்தார். அதை பாராட்டும் வகையில், தில் ராஜூவை மீம் டெம்ப்ளேட்டாக வைத்து பதிவிடப்பட்டிருந்த மீம்
4/11

‘அந்நியாயம் பண்றீங்க டா..’
5/11

‘அண்ணன் யாரு..தளபதி..’
6/11

‘நீதான் தைரியமான ஆளாச்சே..பன்னிதான் பாரேன்..’
7/11

‘யார் கூட யார கம்பேர் பண்றதுன்னு வரைமுறை இல்லாமல் போச்சே..’
8/11

‘சீக்கிரம் லைவ் வா தெய்வமே..’
9/11

‘இதெல்லாம் உங்களுக்கே ஓவரா இல்லையா..?’
10/11

‘பவரு பவரு..செதரு செதரு..’
11/11

‘இதென்ன பிரமாதம்..இன்னும் பல மில்லியன் வரப்போகுது பாருங்க..’
Published at : 03 Apr 2023 01:13 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















