மேலும் அறிய
Vijay Latest Photos : மணமகனை மிஞ்சும் அழகு...தயாரிப்பாளர் லலித் குமாரின் இல்லத் திருமணத்தில் பங்கேற்ற விஜய்!
Vijay Latest Photos : கோலகல திருமண விழாவிற்கு வருகை தந்த விஜய்யை பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
லலித் குமார் மகனின் திருமண விழாவில் கலந்து கொண்ட விஜய்
1/6

விஜய்யின் நடிப்பில் சமீபத்தில் வெளியான லியோ படம் உலகெங்கும் ரிலீஸாகி வசூலை அள்ளி குவித்தது.
2/6

இப்படத்தை தயாரித்த செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸின் உரிமையாளர் லலித் குமாரின் இல்லத் திருமண விழாவிற்கு நடிகர் விஜய் சென்றுள்ளார்.
Published at : 24 Nov 2023 12:03 PM (IST)
மேலும் படிக்க




















