மேலும் அறிய
Vettaiyan Shooting Spot : பிக் பி அமிதாப் பச்சனை ஆரத்தழுவ கட்டிப்பிடித்த ரஜினி!
Vettaiyan Shooting Spot Pics : ரஜினி - அமிதாப் பச்சன் எடுத்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது

ரஜினிகாந்த் - அமிதாப் பச்சன்
1/6

ஜெய் பீம் இயக்குநர் டி.ஜே.ஞானவேல், ரஜினியை வைத்து வேட்டையன் என்ற படத்தை இயக்கி வருகிறார்.
2/6

இதில் ஃபஹத் ஃபாசில், ராணா, ரோஹினி, துஷாரா, ரித்திகா சிங் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.
3/6

இவர்கள் மட்டுமல்லாமல், பாலிவுட்டின் உச்ச நட்சத்திரம் அமிதாப் பச்சனும் நடித்து வருகிறார்.
4/6

வேட்டையன் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் வெளியாகி வந்தது. இந்த வரிசையில் ரஜினி - அமிதாப் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
5/6

இருவரும் பேசிக்கொண்டு இருக்கும் போது எடுத்த புகைப்படம், கட்டிப்பிடித்த போது எடுத்த புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.
6/6

வேட்டையன் படத்திற்கு பின்னர், லோகேஷ் கனகராஜின் கூலி படத்தில் ரஜினி நடிக்க ஆரம்பித்துவிடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
Published at : 03 May 2024 05:23 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
உலகம்
அரசியல்
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion