மேலும் அறிய
Varalaxmi Meets PM Modi : பிரதமர் மோடியை திருமண அழைப்பிதழ் உடன் சந்தித்த சரத்குமார் குடும்பம்!
Varalaxmi Meets PM Modi : இல்லத்திருமணம் நெருங்கி வரும் சூழலில் அதற்கு தேவையான ஏற்பாடுகளிலும், திருமண அழைப்பிதழ் வைக்கும் வேலையிலும் சரத்குமார் குடும்பம் பிசியாகிவிட்டனர்.

பிரதமர் மோடியை சந்தித்த சரத்குமார் குடும்பம்
1/7

சமீபத்தில் சமத்துவ மக்கள் கட்சியை பாரத ஜனதா கட்சியுடன் இணைத்த சரத்குமார், அவரின் மனைவி ராதிகாவை விருதுநகர் தொகுதியில் கடந்த மக்களவை போட்டியிட செய்தார்.
2/7

அரசியல் களத்தில் செயல்பட்டு வரும் அக்குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடக்கவுள்ளது. சரத்குமார் மகள் வரலட்சுமிக்கும் மும்பையை சார்ந்த தொழிலதிபரான நிக்கோலஸ் சச்தேவ் என்பவருக்கும் ஜூலை மாதம் திருமணம் நடைபெறவுள்ளது.
3/7

திருமணம் நெருங்கி வரும் சூழலில் அதற்கு தேவையான ஏற்பாடுகளிலும், திருமண அழைப்பிதழ் வைக்கும் வேலையிலும் சரத்குமார் குடும்பம் பிசியாகிவிட்டனர். தகவல் ஒளிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகனை நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழை கொடுத்தனர்.
4/7

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்த மணமக்கள் அவரிடம் வாழ்த்து பெற்றனர்.
5/7

பிரதமர் நரேந்திர மோடியையும் நேரில் சந்தித்து நீண்ட நேரம் உரையாடியதாகவும் வரலட்சுமி சரத்குமார் பதிவிட்டுள்ளார்.
6/7

சரத்குமார், ராதிகா, வரலட்சுமி, நிக்கோலஸ் சச்தேவ் உள்ளிட்டோர் அழைப்பிதழை கொடுக்கும் போது புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
7/7

பிரதமர் மோடியுடன் கூல் செல்ஃபி எடுத்துக்கொண்ட வரு.
Published at : 29 Jun 2024 11:20 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
தமிழ்நாடு
ஐபிஎல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion