மேலும் அறிய
Expensive Celebs Gifts : கொடுத்தா கோடி கணக்கில்தான் கிஃப்ட் கொடுப்போம்.. விலை மதிப்புள்ள பரிசுகளை பரிமாறிக்கொள்ளும் பிரபலங்கள்!
Expensive Celebs Gifts: படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில், பிரபலங்கள் பரிசுகளை பரிமாறிக்கொள்வது வழக்கமாகி விட்டது.அவ்வாறு நட்சத்திரங்கள் பரிமாறி கொண்ட பரிசுகளின் பட்டியல் இதோ..!
தமிழ் நட்சத்திரங்கள்
1/8

1999 ஆண்டு எஸ்.ஜே சூர்யா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வாலி படம் வெளிவந்தது . அந்த பட வெற்றிக்கு பின்னர் அஜித், எஸ்.ஜே.சூர்யாவிற்கு காரை பரிசாக அளித்தார்.
2/8

இந்தியன் 2 இயக்குநர் ஷங்கருக்கு, கமல் 8 லட்சம் மதிப்புள்ள கை கடிகாரத்தை வழங்கினார்
3/8

விக்ரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜுக்கு நடிகர் கமல்ஹாசன் கார் வழங்கினார்.
4/8

விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்த சூர்யாவிற்கு ரோலக்ஸ் வாட்சை பரிசாக அளித்தார் கமல்ஹாசன்.
5/8

மாமன்னன் படத்தை இயக்கிய மாரி செல்வராஜுக்கு உதயநிதி ஸ்டாலின் மினி கூப்பர் கார் வழங்கி அவர் மகிழ்ச்சியை வெளிபடுத்தினார்.
6/8

ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றியை அடுத்து கலாநிதி மாறன், சொகுசு கார் ஒன்றை ரஜினிகாந்திற்கு வழங்கினார்.
7/8

ஜெயிலர் இயக்குநர் நெல்சனுக்கு செக் வழங்கியதுடன், போர்ஷே காரையும் வழங்கியுள்ளார் கலாநிதி மாறன்.
8/8

ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றியை அடுத்து அனிருத்திற்கு தயாரிப்பாளர் கலாநிதி மாறன் போர்ஸ்சே காரை பரிசாக வழங்கினார்.
Published at : 01 Sep 2023 04:13 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
உலகம்
இந்தியா
Advertisement
Advertisement





















