மேலும் அறிய
Celebrities at Wedding: தயாரிப்பாளர் தனஞ்செயனின் இல்லத் திருமண விழா..நடிகர் சிவகுமார் தலைமையில் டும் டும் டும்!
Dhananjayan Daughter's Wedding: தமிழ் திரையுலகின் தயாரிப்பாளர் தனஞ்செயனின் மகளுக்கு, நடிகர் சிவகுமார் தலைமையில் திருமணம் நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.

தனஞ்செயனின் இல்லத்திருமண விழாவில் பிரபலங்கள்
1/15

தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் அவர்களின் இளையமகள் ஹரிதாவிற்கு திருமணம் நடைப்பெற்றது
2/15

இந்த திருமண விழாவிற்கு நடிகர் சிவகுமார் தலைமை தாங்கினார்
3/15

இவ்விழாவில் பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர்
4/15

நடிகர் ஜி வி பிரகாஷ் குமார்
5/15

பாடலாசிரியர் மதன் கார்க்கி தனது குடும்பத்தினருடன் இந்த விழாவில் கலந்து கொண்டார்
6/15

நடிகர் பார்த்திபன்
7/15

மனைவி மற்றும் தாயாருடன் நடிகர் சாந்தனு
8/15

குடும்பத்தினருடன் பாண்டிராஜ்
9/15

மனைவியுடன் சினேகன்
10/15

திருமணத்திற்கு தலைமை தாங்கிய நடிகர் சிவகுமார் மற்றும் அவரது மனைவி லக்ஷ்மி
11/15

இயக்குனர் கே எஸ் ரவிகுமார்
12/15

புது மாப்பிள்ளை கௌதம் கார்த்திக்
13/15

இயக்குனர் லிங்குசாமி
14/15

நடிகர் சிபிராஜ்
15/15

இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர்
Published at : 13 Dec 2022 01:04 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
கல்வி
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion