மேலும் அறிய
Srushti Dange : பார்பி பொம்மை போல் மிளிரும் கன்னக்குழி அழகி ஸ்ருஷ்டி டாங்கே!
Srushti Dange Photos : பிங்க் நிற சுடிதார் அணிந்து போட்டோஷூட் செய்துள்ளார் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே.
ஸ்ருஷ்டி டாங்கே
1/5

2010 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து நடித்து வரும் ஸ்ருஷ்டி டாங்கே, மேகா, டார்லிங் ஆகிய படங்கள் மூலம் பிரபலமானார்.
2/5

வரிசையாக தமிழ், தெலுங்கு, மலையாள மொழி படங்களில் நடித்து வருகிறார்.
Published at : 08 Nov 2023 04:15 PM (IST)
Tags :
Srushti Dangeமேலும் படிக்க





















