மேலும் அறிய
Sivakarthikeyan Birthday: தொகுப்பாளர் முதல் கோலிவுட்டின் வளர்ந்து வரும் நாயகன் வரை..அயலான் நடிகர் குறித்த அறியப்படாத தகவல்கள்!
Sivakarthikeyan unknown details: மெரினா படத்தில் ஹீரோவாக அறிமுகமாகி இப்போது கோலிவுட்டில் முன்னணி நடிகராக உயர்ந்து நிற்கும் நடிகர் சிவகார்த்திகேயன் குறித்து அறியப்படாத தகவல்கள்.
நடிகர் சிவகார்த்திகேயன்
1/9

சிவகார்த்திகேயன் குறித்து அறியப்படாத தகவல்கள் - கோலிவுட்டில் பெரிய நடிகர்களுள் ஒருவராக இருக்கும் சிவகார்த்திகேயன், தனது அப்பாவைப் போல காவல் துறையில் இணைய வேண்டும் என்று ஆசைப்பட்டாராம்
2/9

அப்பா இறந்த பிறகு சிவகார்த்திகேயனால் காவல் துறையில் வேலையில் சேர முடியவில்லை. அதனால் என்ஜினியரிங் படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். அதிலும் அவருக்கு விருப்பம் இல்லாமல் போனது
Published at : 17 Feb 2023 04:00 PM (IST)
மேலும் படிக்க





















