மேலும் அறிய
Shahid Kapoor Photos : ஸ்டைல் போஸ் கொடுக்கும் கபீர் சிங் நடிகர் ஷாஹித் கபூர்!
Shahid Kapoor Photos : பிரபல பாலிவுட் நடிகரான ஷாஹித் கபூரின் ப்ளாக் அண்ட் வொயிட் புகைப்படங்களை காண்போம்.
ஷாஹித் கபூர்
1/6

இஷ்க் விஷ்க் என்ற படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகில் அறிமுகமானவர் ஷாஹித் கபூர்
2/6

தொடர்ந்து எக்கசக்கமான ஹிந்தி படங்களில் நடித்து வந்தார்.
3/6

2015ல் மீரா ராஜ்புத் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
4/6

பத்மாவத், கபீர் சிங், உள்ளிட்ட படங்களில் நடித்து சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
5/6

அடுத்தடுத்த படங்களிலும் இவர் பிசியாக விளையாடி வருகிறார்.
6/6

இன்ஸ்டாவில் ஆக்டீவாக இருக்கும் நடிகர் ஷாஹித் கபூர், பல புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். இந்நிலையில், இவரது ப்ளாக் அண்ட் வொயிட் புகைப்படங்கள் லைக்ஸ்களை அள்ளி வருகிறது.
Published at : 05 Feb 2024 04:10 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















