மேலும் அறிய
கனவா நிஜமா..சினேகாவை பார்த்த குஷியில் புகைப்படங்களை பதிவிட்ட சின்னத்திரை நடிகை!
Sridevi Ashok with Sneha:சின்னத்திரை நடிகை ஸ்ரீதேவி அசோக், நடிகை சினேகாவுடன் எடுத்த செல்ஃபிக்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

புன்னகையரசி சினேகாவுடன் நடிகை ஸ்ரீதேவி
1/10

கோலிவுட்டின் புன்னகை அரசி சினேகா
2/10

நடிப்பிலிருந்து ப்ரேக் எடுத்திருந்த இவர், இப்போது சில படங்களில் நடித்து வருகிறார்
3/10

இவர், சின்னத்திரை நடிகை ஒருவரை சந்தித்துள்ளார்
4/10

சின்னத்திரையில் பிரபல நடிகையாக இருப்பவர் ஸ்ரீதேவி
5/10

சில படங்களிலும் நடித்துள்ளார்
6/10

தாலாட்டு தொடர் மூலம் பிரபலமானார்
7/10

ஸ்ரீதேவி, சினேகாவின் மிகப்பெரிய ரசிகையாம்
8/10

நடிகை சினேகாவை சமீபத்தில் சந்தித்துள்ளார் ஸ்ரீதேவி
9/10

அந்த சந்திப்பின் போது சில புகைப்படங்களை எடுத்து பதிவிட்டுள்ளார்
10/10

இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன
Published at : 24 Nov 2022 05:53 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
இந்தியா
பொது அறிவு
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion