மேலும் அறிய
Samyuktha Menon Photos : ஆரஞ்சு மிட்டாய் போல் இருக்கும் வாத்தி நடிகை சம்யுக்தா!
Samyuktha Menon Photos : தென்னிந்திய நடிகை சம்யுக்தா மேனனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் லைக்ஸ்களை அள்ளுகிறது
சம்யுக்தா மேனன்
1/5

“காதலிக்க கைடு இல்ல சொல்லி கொடு வா வாத்தி..” என்ற பாடல் வரிகளை மனதில் பதிய செய்த நடிகை சம்யுக்தா மேனன் வாத்தி படம் மூலம் பிரபலமானார்
2/5

தனுஷுடன் இணைந்து நடித்து தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா ரசிகர்கள இடையே பெரும் கவனத்தை ஈர்த்தார்.
Published at : 06 Apr 2024 12:20 PM (IST)
Tags :
Samyuktha Menonமேலும் படிக்க





















