மேலும் அறிய
Samantha New york : நியூயார்க் நகரில் உலா வரும் நம்ம ஊர் அழகி சமந்தா!
Samantha New York Photos : தற்போது நியூயார்க் நகரில் உலா வரும் சமந்தா அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
நியூயார்க் நகரில் சமந்தா
1/10

சமந்தா நடிப்பில் யசோதா, சாகுந்தலம் ஆகிய படங்கள் வெளியானது.
2/10

சமீப காலமாக உடல் நல குறைவால் பல பிரச்சினைகள் சந்தித்து வந்தாலும், சினிமா உலகிலும் கலக்கி வருகிறார் சாம்.
Published at : 21 Aug 2023 06:13 PM (IST)
மேலும் படிக்க





















