மேலும் அறிய
Sadaa Photos : இரும்பிலே ஒரு இருதயம் முளைக்குதோ... பளபளக்கும் நடிகை சதா!
Sadaa Photos : : நடிகை சதா பதிவிட்ட லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் லைக்ஸ்களை அள்ளி வருகிறது.
சதா
1/5

சதாஃப் முகமத் சையத் என்பதே நடிகை சதாவின் ரியல் பெயர்.மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ரத்னகிரியில் பிறந்தார்
2/5

தெலுங்கு திரையுலகில் ஜெயம் படம் மூலம் அறிமுகமானார் சதா. அந்த படத்திற்காக சிறந்த நடிகைக்கான ஃபிலிம்ஃபேர் விருதை பெற்றார்.
Published at : 18 Jul 2024 05:41 PM (IST)
Tags :
Sadaaமேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
உலகம்
கல்வி
தமிழ்நாடு
கிரிக்கெட்





















