மேலும் அறிய
Ritu Varma Photos : ஊதா ஊதா ஊதா பூ... சேலையில் மனதை கொள்ளையடிக்கும் நடிகை ரித்து வர்மா!
Ritu Varma Photos : ரிது வர்மாவின் லேட்டஸ்ட் பதிவில் இருக்கும் புகைப்படங்களை இங்கு காணலாம்.
ரிது வர்மா
1/6

ஹைதராபாத்தில் பிறந்து வளர்ந்த நடிகை ரித்து வர்மாவுக்கு மத்திய பிரதேசம்தான் சொந்த ஊர்.
2/6

நன்றாக தெலுங்கு பேச தெரிந்த இவருக்கு டோலிவுட்டில் பல வாய்ப்புகள் கிடைத்தது. சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.
Published at : 22 Mar 2024 04:37 PM (IST)
Tags :
Ritu Varmaமேலும் படிக்க





















