மேலும் அறிய
Rakul Preet Singh : சிவப்பு நிற உடையில் அசத்தும் புது பொண்ணு ரகுல் ப்ரீத் சிங் !
Rakul Preet Singh : நடிகை ரகுல் ப்ரீத் சிங் தன்னுடைய லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார்.
ரகுல் ப்ரீத் சிங்
1/6

தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், என்ஜிகே உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங்.
2/6

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி மொழி படங்களிலும் நடித்து ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார்.
Published at : 13 Mar 2024 02:15 PM (IST)
மேலும் படிக்க




















