மேலும் அறிய
Rakul Preet Singh Photos : ஸ்டைல் போஸ் கொடுக்கும் நடிகை ரகுல் பிரீத் சிங்!
Rakul Preet Singh Photos : நடிகை ரகுல் பிரீத் சிங்க், தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

ரகுல் ப்ரீத் சிங்
1/6

ரகுல் பிரீத் சிங்கை தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் பார்த்திருப்போம், ஆனால் அவர் அதற்கு முன்னரே யுவன், தடையறத் தாக்க, புத்தகம், என்னமோ ஏதோ ஆகிய படங்களில் நடித்து இருக்கிறார்.
2/6

தேவ், என்.ஜி.கே, பூ, அயலான் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.
3/6

இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஜாக்கி பக்னானி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
4/6

இப்போது முழுவீச்சில் இந்தியன் 2 படத்திற்கான ப்ரோமோஷனில் ஈடுபட்டுள்ளார்.
5/6

படக்குழுவினருடன் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதுடன் போட்டோஷூட்டும் நடத்தி வருகிறார்.
6/6

இந்த புகைப்படங்கள் லைக்ஸ்களை அள்ளி வருகிறது.
Published at : 03 Jul 2024 03:16 PM (IST)
Tags :
Rakul Preet Singhமேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
கல்வி
சேலம்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion