மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Rajinikanth:கருப்பு உடையில் க்ளாஸா ரஜினி..லைக்ஸ் மழை பொழியும் ரசிகர்கள்..வைரலாகும் போட்டோக்கள்!
Rajinikanth in Black: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கருப்பு நிற உடையில் உள்ள போட்டோக்கள் தற்போது சமூக வலைதளம் முழுவதும் ட்ரெண்டாகி வருகின்றன.
![Rajinikanth in Black: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கருப்பு நிற உடையில் உள்ள போட்டோக்கள் தற்போது சமூக வலைதளம் முழுவதும் ட்ரெண்டாகி வருகின்றன.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/12/611092e826b106168f29f9814ffa910f1676197463077501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கருப்பு உடையில் க்ளாஸாக ரஜினிகாந்த்
1/8
![இணையத்தில் வைரலாகும் சூப்பர் ஸ்டாரின் புகைப்படங்கள்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/12/83b5009e040969ee7b60362ad742657328efc.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
இணையத்தில் வைரலாகும் சூப்பர் ஸ்டாரின் புகைப்படங்கள்
2/8
![இவர் நடித்த பாபா திரைப்படம் சில நாட்களுக்கு முன்னர் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/12/ea571676ce9b75b0730a5d56350ae93e39372.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
இவர் நடித்த பாபா திரைப்படம் சில நாட்களுக்கு முன்னர் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது
3/8
![பாபா படத்தின் தொழில்நுட்பக் குழுவை ரஜினிகாந்த் சந்தித்தார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/12/02519bfb266773f243fdef49420313d1228f2.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
பாபா படத்தின் தொழில்நுட்பக் குழுவை ரஜினிகாந்த் சந்தித்தார்
4/8
![அப்போது, பாபா குழுவிற்கு நினைவுப் பரிசினை வழங்கினார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/12/4f84f02beb6427bc9a6d8d09d2376746acc5d.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
அப்போது, பாபா குழுவிற்கு நினைவுப் பரிசினை வழங்கினார்
5/8
![அவர்களிடம் பாபா படம் குறித்து கலந்துரையாடினார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/12/182845aceb39c9e413e28fd549058cf8975e7.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
அவர்களிடம் பாபா படம் குறித்து கலந்துரையாடினார்
6/8
![இந்த சந்திப்பின் போது ரஜினி கருப்பு நிற உடையணிந்திருந்தார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/12/9679ccb5a92f650b83fcf29e0a6a6775f98e1.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்த சந்திப்பின் போது ரஜினி கருப்பு நிற உடையணிந்திருந்தார்
7/8
![இந்நிகழ்வின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/12/ddf9c9a45551e218c4018d5c53e9f6bb8687f.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்நிகழ்வின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது
8/8
![ரஜினியின் போட்டோக்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ் மழை பொழிந்து வருகின்றனர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/12/c57de7ffb63a04971dc3a933cf2f080de0eaf.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
ரஜினியின் போட்டோக்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ் மழை பொழிந்து வருகின்றனர்
Published at : 12 Feb 2023 07:42 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
இந்தியா
இந்தியா
கோவை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion