மேலும் அறிய
Rajinikanth : பூர்வீகத்தில் உள்ள தாய், தந்தை நினைவிடத்திற்கு சென்ற ரஜினிகாந்த்..!
Rajinikanth : நடிகர் ரஜினிகாந்த் தனது பெற்றோர்களின் நினைவிடத்திற்கு சென்றுள்ளார்.

ரசிகர்களுடன் ரஜினிகாந்த்
1/6

ஜெயிலர் படம் ரீலிஸிற்கு முன்னதாக ஆன்மிக சுற்றுப்பயணம் சென்ற ரஜினி, சமீபத்தில் சென்னை திரும்பினார்.
2/6

அதன் பிறகு அவர் பெங்களூரு ஜெயநகர் பேருந்து பணிமனைக்கு சென்ற அங்குள்ள மக்களை சந்தித்தார். மேலும் அவரது இளமை பருவ நண்பர்களுடனும் புகைப்படங்களை எடுத்து கொண்டார்.
3/6

தற்போது ரஜினிகாந்த் அவரது பெற்றோர்களின் நினைவிடத்திற்கு சென்றுள்ளார்.
4/6

தனது பூர்வீகமான கிருஷ்ணகிரி மாவட்டம் நாச்சிகுப்பம் கிராமத்திற்கு தன் அண்ணன் சத்தியநாரயண ராவுடன் சென்றுள்ளார் ரஜினிகாந்த்.
5/6

மேலும் அக்கிராமத்தில் உள்ள ரசிகர்கள் ரஜினியுடன் இணைந்து புகைப்படங்கள் எடுத்து கொண்டார்.
6/6

தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Published at : 31 Aug 2023 04:11 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement