மேலும் அறிய
வர வர ரொம்ப வழியுறேன்...மதராஸி நாயகி ருக்மினி வசந்தின் க்யூட் க்ளிக்ஸ்
Rukmini Vasanth : விஜய் சேதுபதி நடித்த ஏஸ் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார் கன்னட நடிகை ருக்மினி வசந்த்
ருக்மினி வசந்த், மதராஸி , சிவகார்த்திகேயன்
1/6

கன்னடத்தில் ரக்ஷித் ஷெட்டி நடித்த சப்தா சாகரதாச்சே எல்லோ படத்தின் மூலம் பரவலாக கவனமீர்த்தவர் ருக்மினி வசந்த்
2/6

விஜய் சேதுபதி நடித்த ஏஸ் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்
3/6

அடுத்தபடியாக சிவகார்த்திகேயன் நடித்துள்ள மதராஸி படத்தில் நாயகியாக நடித்துள்ளார்
4/6

ரொமாண்டிக் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள மதராஸி திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாக இருக்கிறது
5/6

ஏ.ஆர் முருகதாஸ் இயக்கியுள்ள மதராஸி படத்தை ஶ்ரீ லக்ஷ்மி மூவிஸ் தயாரித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ளார்
6/6

வித்யுத் ஜம்வால் , விக்ராந்த் , விக்ராந்த் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள்
Published at : 30 Aug 2025 11:11 AM (IST)
மேலும் படிக்க





















