மேலும் அறிய

Jailer Release Celebration : ‘தலைமுறை கடக்குற ஹிட் ஆனவன்..’ அலப்பறை கெளப்பும் ஜெயிலர் கொண்டாட்டம்!

Jailer Release Celebration : ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளியாகியுள்ள ஜெயிலர் படத்தின் கொண்டாட்ட புகைப்படங்களை இங்கு காணலாம்.

ஜெயிலர் முதல் நாள் முதல் காட்சி கொண்டாட்டம்

1/9
ஜெயிலர் ஸ்டில் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து கொண்டாடிய ரஜினி ரசிகர்கள்.

2/9
திரையரங்கு வாசலில் குத்தாட்டம் போடும் ரஜினி பக்தர்கள்

3/9
தமிழ்நாட்டில் ஒலிக்கும் பறை சத்தம்
தமிழ்நாட்டில் ஒலிக்கும் பறை சத்தம்
4/9
படம் வெற்றி பெற கனடாவில் கற்பூரம் ஏற்றும் ரஜினி ரசிகர்

5/9
பெங்களூரு ரசிகரின் இன்ஸ்டா ஸ்டோரி..
பெங்களூரு ரசிகரின் இன்ஸ்டா ஸ்டோரி..
6/9
திரையரங்கு ஒன்றின் வாசலில் கூட்டம் குவிந்த போது எடுக்கப்பட்டபட்ட புகைப்படம்

7/9
இண்டர்வெல் பிளாக்கில் வெளியே போகாமல் இரண்டாம் பாதிக்கு ஆவலாக காத்திருக்கும் பொதுமக்கள்

8/9
சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த நடித்துள்ள ஜெயிலர் படம் வெளியாகி உள்ள நிலையில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள சோனா மீனா திரையரங்கத்தில் வைக்கபட்டுள்ள பேனரில், தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சரான கே.என் நேருவை திருச்சி  ‘சூப்பர் ஸ்டாரே’ என புகழ்ந்துள்ளனர்.

9/9
மாவிலை தோரணம், வாழைமரம் ஆகியவற்றை பயன்படுத்தி அலங்கரிக்கப்பட்ட திரையரங்கு.

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!

எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு

"தொழில்நுட்பத்தை சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்" பிரதமர் மோடி பேச்சு!
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா

ABP Premium

வீடியோ

Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்Subramanian Swamy | ”சோனியா, ராகுலுடன் டீல்! கொலை வழக்கு பயமா மோடி?” பற்றவைத்த சுப்ரமணியன் சுவாமிTN Cabinet Reshuffle | பதறும் அமைச்சர்கள்.. கட்டம் கட்டிய ஸ்டாலின்! அமைச்சரவையில் மாற்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
"தொழில்நுட்பத்தை சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்" பிரதமர் மோடி பேச்சு!
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
TRP Rating 26th Week: புது சீரியலுக்கு அடித்தது ஜாக்பாட்! கயலை தள்ளிவிட்டு  சிங்கநடை போட்ட சிங்கப்பெண்ணே! - இந்த வார டிஆர்பி நிலவரம்

Pakistan Milk Price: என்னது! ஒரு லிட்டர் பால் விலை ரூ.370 ஆ? - அதிர்ச்சியில் பாகிஸ்தான் மக்கள்! காரணம் என்ன?

Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்

அப்போலோ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட முன்னாள் துணை பிரதமர் எல்.கே. அத்வானி
அப்போலோ மருத்துவமனையில் இருந்து எல்.கே. அத்வானி டிஸ்சார்ஜ்!
Embed widget