மேலும் அறிய
Rajinikanth Kamal Haasan : நினைத்தாலே இனிக்கும் நட்பு... 21 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே ஸ்டியோவில் நடக்கும் ஷூட்டிங்!
Rajinikanth Kamal Haasan : ஸ்டுடியோவில் சந்தித்துக்கொண்ட ரஜினி-கமலின் புகைப்படங்கள் இணையத்தை ஆள்கிறது.
கமல்ஹாசன் - ரஜினிகாந்த்
1/6

எம்.ஜி.ஆர் - சிவாஜி எனும் இருபெரும் சகாப்தங்களுக்கு பிறகு கோலிவுட்டின் சிம்மாசனத்தை அலங்கரித்த இருநடிகர்களான கமலும்- ரஜினியும் ஹீரோவாக தங்கள் பயணத்தை கே.பாலசந்தரின் அபூர்வ ராகங்கள் படம் மூலம் தொடங்கினர்.
2/6

இருவரும் இணைந்து மூன்று முடிச்சு, அவள் அப்படித்தான், 16 வயதினிலே, அவர்கள், ஆடு புலி ஆட்டம், இளமை ஊஞ்சல் ஆடுகிறது, தப்புத் தாளங்கள், தாயில்லாமல் நானில்லை, நினைத்தாலே இனிக்கும், அலாவுதீனும் அற்புத விளக்கும், நட்சத்திரம், அந்துலேனி கதா, கெராஃப்தார் ஆகிய படங்களில் நடித்துள்ளனர்.
Published at : 23 Nov 2023 04:45 PM (IST)
மேலும் படிக்க





















