மேலும் அறிய
Nayanthara Connect Premiere : கனெக்ட் பட ப்ரீமியர் ஷோவில் நயன்தாரா-விக்கி..வைரலாகும் புகைப்படங்கள்!
Nayanthara Connect Premiere: லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, நேற்று நடைப்பெற்ற கனெக்ட் ப்ரீமியர் ஷோவில் தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் கலந்து கொண்டார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.
நயன்தாரா-விக்னேஷ் சிவன்
1/10

நயன்தாராவின் நடிப்பில் டிச.22ஆம் தேதி வெளியாகவுள்ள படம், கனெக்ட்
2/10

’மாயா’ படம் போன்ற திகில் படமாக, கனெக்ட் உருவாகியுள்ளது
3/10

விக்னேஷ் சிவனின் ரௌடி பிக்சர்ஸ் இப்படத்தை தயாரித்து வழங்குகிறது
4/10

இப்படத்தின் ப்ரீமியர் ஷோ நேற்று நடந்தது
5/10

இதில், பத்திரிக்கையாளர்கள் மற்றும் பிரபலங்கள் என பலர் கலந்து கொண்டனர்
6/10

ப்ரீமியர் ஷோவில் விக்னேஷ் சிவன்-நயன்தாரா ரசிகர்கள் நோக்கி கையசைத்த காட்சி
7/10

இந்நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட நயன்தாராவின் போட்டோ இணையத்தில் வைரலாகி வருகின்றது
8/10

கனெக்ட் படத்தை பார்த்த பத்திரிகையாளர்கள், பாசிடிவ் விமர்சனத்தை முன்வைத்துள்ளனர்
9/10

இதனால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்
10/10

கனெக்ட் படத்தின் ரிலீஸிற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர்
Published at : 20 Dec 2022 01:50 PM (IST)
View More
Advertisement
Advertisement






















