மேலும் அறிய
Meera Jasmine Photos : ஸ்டைலிஷாக மாறிய சண்டக்கோழி மீரா ஜாஸ்மின்!
Meera Jasmine Photos : மீரா ஜாஸ்மினின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் ஹார்டின்களை குவித்து வருகிறது.
மீரா ஜாஸ்மீன்
1/5

கேரளாவில் பிறந்த மீரா ஜாஸ்மீன், சூத்ராதாரன் எனும் மலையாள படத்தில் நடித்த பின்னர், ரன் படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
2/5

அதனை தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாள மொழி படங்களில் மாற்றி மாற்றி நடித்து வந்தார்.
Published at : 06 Sep 2024 05:37 PM (IST)
Tags :
Meera Jasmineமேலும் படிக்க





















