மேலும் அறிய
March Releases : 'ஆரம்பிக்கலாமா..?’ மக்களின் அதீத எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா மார்ச் மாத திரைப்படங்கள்?
March Releases: சூரியின் விடுதலை படம் முதல் ஹாலிவுட் நடிகர் கியானு ரீவ்ஸின் ஜான் விக் 4 படம் வரை..மக்கள் அதிகமாக எதிர்பார்க்கும் படங்கள் என்னென்ன தெரியுமா?
மார்ச் மாத பட ரிலீஸ்கள்
1/7

நகைச்சுவை நடிகராக இருந்த சூரி, விடுதலை படத்தின் மூலம் சீரியஸ் ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ளார். போதாக்குறைக்கு இப்படத்தை வெற்றிமாறன் இயக்கியுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் விடுதலை படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இப்படம், இந்த மாதத்தின் இறுதியில் வெளியாகவுள்ளது
2/7

சிம்பு, கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் கௌதம் கார்த்திக் ஆகியோர் நடித்துள்ள படம் பத்து தல. வெந்து தணிந்தது காடு படத்திற்கு பிறகு சிம்பு இப்படத்திலும் டான் ரோலில் நடித்துள்ளதால், பத்து தல மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இப்படம், வரும் 30ஆம் தேதி வெளியாகிறது
Published at : 09 Mar 2023 01:53 PM (IST)
மேலும் படிக்க




















