மேலும் அறிய
Malavika Mohanan : நெகடிவ் விமர்சனங்களுக்கு இடையிலும் போட்டோஷூட் செய்யும் மாளவிகா!
Malavika Mohanan: மாளவிகா மோகனன் நடித்த கிரிஸ்டி படம் நெகடிவ் விமர்சனங்களை பெற்று வரும் நிலையிலும், அவர் தொடர்ந்து மகிழ்ச்சியாக போட்டோஷூட்களை செய்து வருகிறார்.
மாளவிகாவின் புதிய போட்டோக்கள்
1/10

மலையாள நடிகை மாளவிகா மோகனன். தமிழில் மாஸ்டர், மாறன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்
2/10

பேட்ட படம் மூலம் ரசிகர்களால் நன்கு அறியப்படுகிறார்.அப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார்
Published at : 22 Feb 2023 12:30 PM (IST)
மேலும் படிக்க





















