மேலும் அறிய
Sudha Kongara: சூரரைப் போற்றி தேசிய விருது வென்ற சுதா கொங்கரா..முத்திரை பதித்த இயக்குனருக்கு பிறந்தநாள் இன்று!
Sudha Kongara Birthday: ஐந்து தேசிய விருதுகளை வென்ற சூரரைப் போற்று படத்தின் இயக்குனர் சுதா கொங்கரா குறித்த சுவாரஸ்ய தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.
சுதா கொங்கரா குறித்த சுவாரஸ்ய தகவல்கள்
1/9

இரண்டு வருடங்களுக்கு முன்பு வெளியான சூரரைப் போற்று திரைப்படம் மூலம் ஐந்து தேசிய விருதுகளை வென்ற இயக்குனர், சுதா கொங்கரா. இவர், ஆந்திராவில் பிறந்து சென்னையில் வளர்ந்தவர்
2/9

2020ஆம் ஆண்டு ஓடிடி தளத்தில் வெளியான சூரரைப் போற்று திரைப்படம் மக்களிடையே அமோக வரவேற்பினை பெற்றது. இப்படம், இந்தி மொழியிலும் ரீ-மேக் ஆகி வருகிறது. சுதா கொங்கரா, இப்படத்திற்கு முன்னர் மாதவனை வைத்து இறுதி சுற்று படத்தை தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் இயக்கியிருந்தார். இப்படம், தெலுங்கு மொழியிலும் ரீ-மேக் செய்யப்பட்டது
Published at : 29 Mar 2023 11:45 AM (IST)
மேலும் படிக்க





















