மேலும் அறிய
Legend Saravanan: `ஒரு வேள இருக்குமோ’ காஷ்மீரில் போட்டோஷூட்..விஜய்க்கு வில்லனாக வருகிறாரா லெஜண்ட்?
Legend Saravanan: தி லெஜண்ட் படத்தில் ஹீரோவாக கலக்கிய சரவணன், காஷ்மீரில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு விரைவில் அப்டேட் தருவதாக கூறியுள்ளார்.
லியோ ஷூட்டிங் ஸ்பாட்டில் லெஜண்ட்
1/10

உலகறிந்த நடிகர், லெஜண்ட் சரவணன்
2/10

தனது நடிப்பிற்காகவும், பேச்சுக்காகவும் புகழ் பெற்றவர்
3/10

தமிழ்நாட்டின் மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவராக விளங்குகிறார்
4/10

சமீபத்தில் தி லெஜண்ட் எனும் படத்தில் நடித்திருந்தார்
5/10

இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறவில்லையென்றாலும், ரசிகர்களிடையே பரவலாக பேசப்பட்டது
6/10

இதையடுத்து பல வகையில் பல விதமான பேட்டிகள் கொடுத்து வைரல் ஆனார், லெஜண்ட்
7/10

காஷ்மீரில் விஜய்யின் லியோ படப்பிடிப்பு நடைப்பெற்று வருகிறது
8/10

இதையடுத்து லெஜண்ட் சரவணனும் காஷ்மீரிலிருந்து சில போட்டோக்களை வெளியிட்டார்
9/10

தற்போதும், இரண்டு போட்டோக்களை வெளியிட்டு, கூடிய விரைவில் அப்டேட் வரும் என பதிவிட்டுள்ளார்
10/10

இதனால், இவரும் லியோவில் நடிக்கின்றாரோ என சிலர் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்
Published at : 24 Feb 2023 06:14 PM (IST)
மேலும் படிக்க





















